Saturday, February 25, 2012

தமிழ் கணித பாடல்கள்

வரதராஜர் யானை வாகனத்தில் உலா வருகிறார் . அதை கண்கொண்டு பெண் அரையாடை நழுவி கீழே விழுந்ததாம் அதை காளமேக புலவர்
எட்டொருமா வேன்காணி மீதே இருந் கலை
பட்டொருமா நான்மாவிர் பாய்ந்ததே சிட்டர்


தொழும் தேவாதி தேவன் திருவத்தியூர் வரதன்
மாவேதி வீதிவர கண்டு.
இதில் ஒருமா, காணி,எட்டு மா ,எண் காணி,நான்மா என்ற
கணித சொற்கள் திறம்பட கையாண்ட பட்டுள்ளது

ஒருமா =1/20
எட்டுமா=8x1/20=8/20=32/80
எண்காணி=8x1/80=8/80

எனவே எட்டொருமா + எட்டுகண்ணி =32/80+8/80=40/80=1/2= அரை
=1/20+4x1/20=5/20=1/4 கால்
ஆக நங்கை இன் இடுப்பில் ( அரை ) இருந்த கலை (ஆடை) நழுவி பாதத்தில் (காலில் ) விழுந்ததாம்











meetea

No comments:

Post a Comment