வேசிடி சாமினாதபிள்ளைம் அசுர வேஅகத்தில் சுவாமியை தூக்கிகொண்டு கோவில் உள்ளே சென்றனர். தேர் முழுதும் எஅரிந்து சாம்பல் ஆனது.
பின் பல காலத்திற்கு பின் மீண்டும் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனதும் மீண்டும்
ஓட ஆரம்பித்தது.
2008 இல் கம்லாம்பளுக்கு புது தேர் கட்டி ஓடியது.
ஆழி தேர் மிக பெரிது இதை கட்ட சுமார் ஒரு மாதம் ஆகும் .ஒரு குதிரையின் நீளம் 21அடி.
From Tiruvaarur ther |
இந்த தேர் மேரு மலைக்கு சமமானது.
சிவா திரிபுராந்தகர்களை azika புறப்பட்டதும் Bhumi தேர் பீடமானது .இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,குபேரன்,ஈசன்,சூர்யன்,சந்திரன் ஆகியோர் பத்து சக்கரமானர்.
வித்யாதத்வம்,சிவதாடவம்,ஆத்மதத்வம் தேர் தடானது.
64 கலை
விதான கால்களானது .
மேல் 7 உலகம்கள் விதான கூடானது .
ரிஷபம் கொடியானது
வேதம் குதிரையானது.
மந்திரஸஸ்திரம் கயரானது
சாரதியாக பிரம்மா அமர துணையாக சூலினி துர்க்கை நிற்க மேருவை வில்லாக்கி வாசுகி நாணாக்கி பெணைத்து
௭ கடலையும் அம்புரா துணியாகி முதுகில் அணிந்து
பிரபஞ்ச வெளி ஆசனமாய் அமைத்த தேரில் ஸ்ரீ த்யாகேச பெருமான் அமர்தார்
தேவர்கள் சிவனுக்கு அரக்கர்களை அழிக்க நம் துனை தேவையா?
இநத அசுரர்கள் அவ்வளவு வல்லவர்களா என்று நினைத்தனர்
அசுரர்கள் கர்வத்தால் சிரித்தனர்.
ஸ்ரீ த்யாகேசர் தேரிலிருந்து எறங்கி தனியாக நின்றார் அசுரர்களை பார்த்து புன்முறுவல் பூத்தார்.
பரமனின் பல் ஒளிகீற்றல் மூபுரமும் எரிந்து போனது.
Tiruvaarur ther |
.
No comments:
Post a Comment