பழந்தமிழர்களின் 47 வகையான நீர் நிலைகள்
- அகழி ( moat) கோட்டையை சுற்றி
- அருவி
- ஆழிக்கிணறு - கடலிக்கு அருகில் தோண்டப்பட்ட கிணறு
- ஆறு
- இ்லஞ்சி -reservoir for drinking and other purpose
- உறைகிணறு -ring well - மணற்பாங்கான இடத்தில் சுடுமண்வலையமிட்ட கிணறு
- ஊரணி -drinking water tank
- ஊற்று -spring பூமிகடியிலிருந்து நீர் ஊறுதல்
- ஓடை -brooks
- ஏரி -irrigation tank
- கட்டுக்கிணக்க கிணறு -( built in well) சரளை நிலத்தில் வெட்டி கல் செங்கல் கொண்டு சவர் கட்டிய கிணறு
- கடல்
- கம்வாய் -( கம்மாய்) irrigation tanks) பாண்டிய கால ஏரியின் பெயர்
- கலிங்கு -sluice with many ventures ஏரி முதலிய நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக கற்களால உறுதி செய்யப்பட்ட பலகைகளல் அடைத்து திறக்கக் கூடிய நீர் செல்லும் பாதை
- கால் channel-நீரோடும் வழி
- கால்வாய்-supply channel to a tank
- குட்டம் large pond
- குட்டை small pond மாடு குளிப்பாட்டும் நீர் நிலை
- குண்டம் small pond
- குண்டு -குளிக்கும் நீர்நிலை
No comments:
Post a Comment