மஹா ஸ்வாமிகளின் உபதேசம். அமரபாரதி புத்தகத்திலிருந்து.ஜோதிஷம் வேதத்தின் கண். இது மூன்று ஸ்கந்தங்களை கொண்டது. கர்க்கர், நாரதர், பராசர் இயற்றிய ஜோதிக ஸம்ஹிதகைள் உள்ளன. .ஸுரியன் அசுர தச்சன் மயனுக்கு உபதேசித்துள்ளார்.வைதீக காரியங்கள் செய்ய இன்னன்ன கிரகம் இன்ன இடத்தில் இருக்கவேண்டுமென்று விதி உண்டு. நாள்பார்பது .,முகூர்த்தம் வைப்பதுகிரகங்களின்நிலைகளை ஒட்டிசெய்வதால் கண்ணாக கருதப்படுகிறது.இதில் கணிதமும்சேர்ந்துள்ளது.
மூன்று பிரிவுகளில் அரித்மெடிக்,ட்ரிகனாமெட்ரி, ஜியாமெட்ரி, அல்ஜிப்ரா இவை சித்தாந்த கிரந்தம்.ஸித்தாந்த கிரந்ததில் கல்ப சாஸ்திரத்தில் சுல்ப ஸுத்திரம் என்ற ஒரு பாகம் உண்டு. இதில்யஞ்யங்களை பற்றிசொல்லும் போது யக்ஞம் செய்ய வேண்டிய சாலையில் யகஞயவேதி எப்படிகட்டவேண்டும்என்பன போன்ற அளவு முறைகள் திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளன. யக்ஞ பூமி அமைப்புக்களுக்கு சயனம் என்று பெயர். சயனங்கள் அமைக்க சூளைளை போடும் விதம் இத்தனை அளவுள்ள
No comments:
Post a Comment