வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில்
பததொன்பதாவது சர்க்கம் எட்டு..,ஒன்பது ஸ்லலோகத்தில் ஸ்ரீ ராமர் சித்திரை மாதம் ஒன்பதான் தேதி பிறந்தார். வானில் சூரியன் மேஷத்திலும் சனி துலாமிலும் குருகடகத்திலும் சுக்கிரன் மீனத்திலும் செவ்வாய் மகரத்திலும் அமாவாசயைிலிருந்துஒன்பதாம் நாள்கடகலக்னத்தில் சந்திரன் புனர்வசுவிலும் இருந்ததாக வால்மீகிஎழுதுகிறார். இடம் அயயோத்தி என்று வைத்து து கி.மு. 5114 ம் ஆண்டு பத்தாம் தே தி ஜனவரி மத்ிதியம் பன்னிரண்டுலிருந்து ஒன்று குள் பிற நதார்
ராமர் தனது பதிமூன்றாம் வயதில் அயோத்தி விட்டு விஸ்வாமித்திரருடன் தபோபவனத்தில் இருந்தார் . பின் மி திலை செனறு சீதையை மணந்தார். தற்பபோது ஆராய்ச்சியில் சிருங்கி ஆஸ்ரமம்,ராம்காட், தட்காவனம்.,சித்தாசிரம் கௌதாஸ்ரமம் ,ஜனகபுரி.சீதாகுண்ட்ஆகிய இடங்கள் ராமரின் வாழ்கை நிகழ்வுகளை குறிக்கும் வகையையில் நினைவு சின்னங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.
ராமர் வனவாசம் சென்றதை அயோத்தியா காண்டம் ;சூரியன் ,செவ்வாய் ,ராகு ஆகியவை தசரதரின் நஷத்திரத்தில் கூடியதால் தனக்கு மரணம் நேருரும் என்று அறிந்து ராமருக்கு பட்டம் சூட்ட விழைந்தார் .இந்த கிரகநிலை .;தசதரருக்கு ரேவதி நட்ஷத்திரம் மீனராசி. அந்த தேதி கி.மு.5089 5
ஜனவரி .ராமர் காட்டுக்கு போன போதுஅவரது வயது இருபத்தைந்து
கி.மு.வில் வருடத்திற்கு பத்து மாதங்கள் தான். நமது தசமி டிசம்பர்,நவமி லத்தினில் நவம் ,அஷ்டமி ஆக் டோா., அக்டோபர். சப்தமி செப்டம்பர்.பிற்காலத்தில் ஜுலை ஆகஸ்டு சேரத்து பன்னிரண்டு மாதங்களாயின.இந்த கணக்கில் கி.மு. பதிமூன்று வருட வனவாசத்தில் கர்னதூஷனன்என்ற அசுரனுடன் பபோரிட்ட தினம் சூரிய கிரகனம்,அமாவாசை. இது கி.மு. 5077 October7 5076 December 4thராமர் ராவணனை வததைத்த தினம் . ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் சித்திரை மாதம் சுக்ல பஷ்ஷம் நவமி கி.மு.5075 January 2.
ி.மு.வில் வருடத்திற்கு பத்து மாதங்களே.பிற்காலத்தில் ஜூலியர் ஸீசர்,இரண்டு மாதங்களை சேர்த்து ஜூலை ஆகஸ்டு சேர்த்து பன்னிரண்டு மாதங்களாயின.அந்த கணக்கில் சித்திரை மாதம் ஜனவரி என்று கொண்டனர்.கி.மு. 5075.
December dasami

No comments:
Post a Comment